Thursday, June 9, 2011

hi

ஹாய்

Saturday, October 9, 2010

கல்லறை


காற்றும் இல்லை!!
நீரும் இல்லை!!
இங்கே!!
ஒரு உயிர் மட்டும்
அமைதியாய் உறங்குகிறது!!

Friday, June 25, 2010

கலியாணம்

தாலி என்னும்
வேலி அமைக்க
கூலி கேட்கும்
கேலி கூத்து
கலியாணம்.

Monday, October 26, 2009

தற்கொலை

தற்கொலை

தற்கொலை செய்பவரை நாம் “கோழைகள்” என்று அழைப்பதில் நமக்கு ஒரு ஆனந்தம்,ஆனால் நான் அவர்களை போற்றுவேன். ஏன் என்றால், வாழும்போது அவர்களுக்கு வாழ்வை எதிர்கொள்ள இல்லாத தைரியம் சாக எடுக்கும் முயற்சியில் உள்ளது.இப்படி கூறுவதால் நான் தற்கொலையை ஆதரிப்பவள் அல்ல,

அவர்களுக்குள் உள்ள முயற்சிகள்,தைரியங்கள் பற்றி கூறவே இதை சுட்டி காட்டுகிறேன்

தற்கொலை செய்ய உதவும் தைரியமும்,அதை நடத்த எடுக்கும் முயற்சியும், அதை செய்ய போடும் திட்டமும் , இவை அனைத்தையும் வாழ்கையில் உபயோகித்தால் நாம் வெற்றி பெறலாமே!

ஓவ்வொரு எதிர்மறையான விசயத்த்திலும் நன்மை உண்டு எனவே சிந்திப்போம்,செயல்படுவோம்,வெற்றி பெறுவோம்

Wednesday, October 21, 2009

முடிவே தொடக்கம்

விதை என்பது மரத்தின் தோன்றல் அல்ல, விதையின் முடிவு ."ஒன்றின் முடிவில் தான் மற்றொன்றின் தொடக்கம்",அது போலவே தோல்வியின் முடிவு வெற்றியின் தொடக்கம், முடிவின் முடிவில் தொடக்கங்கள் பிறக்கும்
வாழ்கை என்பது பொட்டல் காட்டில் விட்ட கை குழந்தை போன்றது !!!!

இதை பற்றிய தேடல் அடுத்த கட்டுரையில்




இன்னும் தேடல்கள் தொடரும்.......

Tuesday, October 20, 2009

relaxe

வாழ்கை என்பது வாழும் வரை நம்மை மட்டும் நாம் நினைத்து பார்ப்பது அல்ல நம்வாழ்விற்கு பிறக்கும் கூட ம்மை பிறர் நினைத்து பார்க்க வேண்டும்.அதுவே நாம்வாழ்ந்ததுற்கு அர்த்தம் .