Wednesday, October 21, 2009

முடிவே தொடக்கம்

விதை என்பது மரத்தின் தோன்றல் அல்ல, விதையின் முடிவு ."ஒன்றின் முடிவில் தான் மற்றொன்றின் தொடக்கம்",அது போலவே தோல்வியின் முடிவு வெற்றியின் தொடக்கம், முடிவின் முடிவில் தொடக்கங்கள் பிறக்கும்

2 comments:

  1. "முடிவின் முடிவில் தொடக்கங்கள் பிறக்கும்"

    அருமையான வரிகள்... அர்த்தமும் நன்றாக இருகின்றது...தொடர்ந்து பதியுங்கள்...

    ReplyDelete